Dec 1, 2013

பொதுவான அரசாணைகள்



10. ENGLISH MEDIUM TRAINING MODULE FOR STD.1 ( We may use this 
module also for Tamil medium students)



9. G.O.No.96 dt.18.6.12. கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - 
பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு 
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - 
விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து 
பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் 
வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள்.



8. G.O.No.981 Dt.19.11.2012. விடுமுறை நாட்கள் - 1881ஆம் ஆண்டு 
செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு 
அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் 
உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2013ஆம்
ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணை.



7. G.O.No.230. Date.22.7.1994. ஹஜ் புனிதப்பயணம் செல்ல NOC 
பெறுவதிலிருந்து விலக்களித்தல் - ஆணை.



6. G.O.No.(2D) 17 Date.16.8.1994. கலப்பு திருமணம் செய்து கொண்ட 
SC/ST பிரிவினரின் குழந்தைகளுக்கு சாதி சான்று 
வழங்குவதில் பின்பற்ற வேண்டியவைகள் - ஆணை 





5. G.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் 
குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை.





4. G.O. No. 320 Date.19.07.2012. 2008,2009,2010 ஆம் ஆண்டுகளில் 
வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு 
புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை. 



3. G.O.No.135 Date.20.06.2012 HOUSING AND URBAN DEVELOPMENT DEPT. 
வீடுகட்ட கடன் முன்பணம் 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக 
உயர்வு 


2. G.O. No.96. Date.18.6.2012. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை.
கருணை நியமனங்கள் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம் 
ஆகாமல் இருந்து பின்னர் திருமணம் ஆன பெண் வாரிசுதாரருக்கும் 
பணி நியமனம் வழங்குதல். தெளிவுரை வழங்குதல்



1. G.O. No.165. Date.30.8.2010. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை.
கருணை நியமனங்கள் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம் 
ஆகாமல் இருந்து பின்னர் திருமணம் ஆன பெண் வாரிசுதாரருக்கும் 
பணி நியமனம் வழங்குதல். ஆணை.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.