Jul 14, 2015

CPS-வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு -வழக்கு விசாரணைக்கு 13.07.2015 வரவில்லை

CPS-வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015 ) வரவில்லை
பங்களிப்புஓய்வூதியத்திட்டத்தைஎதிர்த்துமதுரை உயர்நீதிமன்றத்தில்திரு.எங்கெல்ஸ்அவர்களால்தொடரப்பட்டபொதுநலவழக்கு(வழக்குஎண் (11897/2015) இன்று நீதிமன்ற எண்.9ல்விசாரணைக்கு வரஇருந்ததுவழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பு -ஆகையால்
வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015)வரவில்லை.
அடுத்து வரும் வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்குவரும்என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.