Sep 3, 2015

'கேட்' தேர்வு தேதி அறிவிப்பு

இன்ஜி., முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' பொது நுழைவுத்தேர்வுக்கு, அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்ஜி., பட்டதாரிகளுக்கான திறனறி, 'ஆன் - லைன்' தேர்வான, 'கேட்' தேர்வு,
ஜன., 30ல் துவங்கி, பிப்., 7ம் தேதி முடிகிறது; இதற்கான, ஆன் - லைன் பதிவு, கடந்த 1ம் தேதி துவங்கியது; அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, http://www.gate.iisc.ernet.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.