Oct 4, 2015

10 TH MATHS BOOK BACK QUIZ ( FLASH - DIGITAL - FORMAT / AVAILABLE ALL ANDROID MOBILES)

           http://exampad.blogspot.in/  website இல் உள்ள பத்தாம்வகுப்பு கணித்தில் book back one mark question quiz வடிவில் அணைத்து மாணவர்களையும் கவரும் வகையில் flash technology  பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது . 
computer மற்றும் laptop  இல் google chrome web Browser பயன் படுத்தி http://exampad.blogspot.in/  website உள்ள உள்ள பத்தாம்வகுப்பு கணித்தில் book back one mark question flash quiz   பயன்படுத்தலாம்.

             வழக்கமாக நாம் பயன் படுத்தும்  mobile web Browser களில் Adobe Flash Player வசதி இல்லை . எனவே Dolphin web Browser ஆனது Adobe Flash Player வசதி கொண்டுள்ளதால் கீழ் உள்ள link click செய்து அல்லது play store இல் Dolphin web Browser install செய்து மொபைலிலும் http://exampad.blogspot.in/ website உள்ள உள்ள பத்தாம்வகுப்பு கணித்தில் book back one mark question flash quiz   பயன்படுத்தலாம் . 

மேலும் flash quiz இன்  வலது கீழ் மூலையில் full screen square box  ஐ click செய்து mobile இல் full screenஇல் பயன்படுத்தலாம்.




tamil medium :

SSLC Maths Statistics Multiple Choice flash quiz Test

SSLC Maths Coordinate Geometry Multiple Choice flash quiz Test

SSLC Maths Sequences and Series of Real Numbers Multiple Choice flash quiz Test


offline copy free :

flash quiz உங்களுக்கு பிடித்திருந்தால் இதன் offline copy பள்ளி கணித ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளேன் . தேவைப்படும் பள்ளி கணித ஆசிரியர்கள் learnerkeyprabu@gmail.com என்ற 
mailலுக்கு name, email, mobile number, school name and address , district தகவல் அனைத்தும் அனுபவும் .

குறிப்பு :

அனைத்து படங்களுக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது .



Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.